தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகன் ; வேடன் ; பாலைநிலமகன் ; கீழ்மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்மகன். (பிங்.) 3. Base, vile person;
  • பாலைநிலமகன். (சூடா.) 2. Dweller in a desert tract;
  • வஞ்சகன். புள்ளுவன் கள்வம். பொதியறை (திவ். பெரியதி. 10, 7, 4). 1. Deceitful person ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புள்ளுவம். 1.Deceitful person; வஞ்சகன். புள்ளுவன் கள்வம்
    -- 2798 --
    பொதியறை (திவ். பெரியதி. 10, 7, 4). 2. Dwellerin a desert tract; பாலைநிலமகன். (சூடா.) 3.Base, vile person; கீழ்மகன். (பிங்.)