தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவகணங்களுள் ஒருவகைப் பேய்க்கூட்டம் ; பிள்ளைநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவகணங்களுள் ஒருவகைப் பிசாசகணம். (தக்கயாகப். 605, உரை.) A group of bird-like demon-attendants of šiva;
  • பட்சிதோஷத்தால் வருவதாகக் கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்ற தென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 4, வ்யா. பக். 343) A disease in children, attributed to the evil influence of birds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A group ofbird-like demon-attendants of Šiva; சிவகணங்களுள் ஒருவகைப் பிசாசகணம். (தக்கயாகப். 605,உரை.)
  • n. < புள் +. A diseasein children, attributed to the evil influence ofbirds; பட்சிதோஷத்தால் வருவதாகக் கருதப்படும்பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைககப்பெற்ற தென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 4, வ்யா.பக். 343).