தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்றரை ரூபா மதிப்புள்ள பொன்னாணயவகை. (W.) Star pagoda= 3 1/2 rupees;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைவராகன்.

வின்சுலோ
  • ''s.'' A kind of gold coin.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Star Pagoda = 3½ rupees; மூன்றரை ரூபா மதிப்புள்ள பொன்னாணயவகை. (W.)