தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணக்கிற் குறித்துக்கொள்ளுதல் ; பொருள் விளங்கும்படி சொற்றொடரில் குறியிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்கிற் குறித்துக்கொள்ளுதல். புள்ளியிட்ட கணக்கு மாற்றி (மதுரைப். பதிற். 47). 1. To enter in an account;
  • பொருள் விளங்கும்படி வாக்கியங்களிற் குறியிடுதல். Mod. 2. To punctuate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< புள்ளி +. 1. To enter in an account; கணக்கிற் குறித்துக்கொள்ளுதல். புள்ளியிட்ட கணக்குமாற்றி (மதுரைப். பதிற். 47). 2. To punctuate;பொருள் விளங்கும்படி வாக்கியங்களிற் குறியிடுதல்.Mod.