தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவையின் வேகமுடைய குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புள்ளியன்மா. புள்ளியற் கலிமா வுடைமை யான (தொல். பொ. 194).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< புள் + இயல் + கலி +. See புள்ளியன்மா. புள்ளியற் கலிமா வுடைமை யான (தொல். பொ. 194).