தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவையின் வேகமுடைய குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவையின் வேகமுடைய குதிரை. பொங்குளைப் புள்ளியன் மாவும் (பரிபா. 10, 14). Horse that flees like a bird;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +id. +. Horse that flees like a bird; பறவையின்வேகமுடைய குதிரை. பொங்குளைப் புள்ளியன் மாவும்(பரிபா. 10, 14).