தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெண்ணிறப் புள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெள்ளைநிறப் புள்ளி (மாட்டுவா.16.) White spots in the corner of the eyes of cattle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புள்ளி +.White spots in the corner of the eyes of cattle;மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெள்ளைநிறப்புள்ளி. (மாட்டுவா. 16.)