தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிவாள் ; கொடுவாள் ; அரிவாள் மணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுவாள். (பிங்) வளைந்து கூர்த்த புள்ளமும் (அரிசமய. பத்திசா.26); 1. Billhook;
  • அரிவாள் வகை. (திவா) புள்ளங்கள் சூற்சங்கிற் றீட்டுவார் (அரிச். பு. நாட். 45). 2. A kind of sickle ;
  • அரிவாண்மணை. (பிங்) 3. A cutting instrument for dressing vegetables;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large kind of hedging-bill, கொடுவாள்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வலி.

வின்சுலோ
  • [puḷḷm] ''s.'' A large kind of hedging bill, கொடுவாள். (சது.) 2. A kind of sickle, அரிவாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Billhook; கொடுவாள். (பிங்.) வளைந்து கூர்ந்த புள்ளமும் (அரிசமய.பத்திசா. 26). 2. A kind of sickle; அரிவாள்வகை. (திவா.) புள்ளங்கள் சூற்சங்கிற் றீட்டுவார்(அரிச். பு. நாட். 45). 3. A cutting instrumentfor dressing vegetables; அரிவாண்மணை. (பிங்.)