தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிரைநேர்நிரைநிரை வாய்பாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிரைநேர் நிரைநிரை வாய்பாடு (காரிகை. உறுப். 8.) (Pros.) A formula of metrical foot, nirai-nēr-nirai-nirai (00-00 00);

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Pros.) A formula of metrical foot,nirai-nēr-nirai-nirai (̮̮ - ̮̮ ̮̮); நிரைநேர் நிரைநிரை வாய்ப்பாடு. (காரிகை, உறுப். 8.)