தமிழ் - தமிழ் அகரமுதலி
    புளிப்புள்ள மாமரம் ; நிரைநேர் வாய்பாடு ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புளிப்புக்கனியுண்டாகும் மாமரம். (திருமந். 202.) 1. A species of mango, sour in taste;
  • See புளிச்சக்காய்மரம். (L.) 2. Bilimbi tree.
  • See காட்டுமா, 2. (L.) 3. Buchanan's mango.
  • நீண்ட மரவகை. (L.) 4. Indian hog-plum, 1. tr., Spondias mangifera;
  • நிரைநேர் வாய்பாடு. (காரிகை. உறுப். 7.) 5. (Pros.) A formula of metrical foot, nirai-nēr (uu-);

வின்சுலோ
  • ''s.'' A sour mango-tree. 2. Bil limby tree. 3. ''[in prosody.]'' A species of poetic foot. See சீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புளி +. 1. A speciesof mango, sour in taste; புளிப்புக்கனியுண்டாகும்மாமரம். (திருமந். 202.) 2. Bilimbi tree. Seeபுளிச்சக்காய்மரம். (L.) 3. Buchanan's mango.See காட்டுமா, 2. (L.) 4. Indian hog-plum,l. tr.Spondias mangifera; நீண்ட மரவகை. (L.)5. (Pros.) A formula of metrical footnirai-nēr(̮̮ -); நிரைநேர் வாய்பாடு. (காரிகை, உறுப். 7.)