தமிழ் - தமிழ் அகரமுதலி
    புளிப்பேறியிருத்தல் ; தன்மை திரிதல் ; கைக்கு எட்டாது என்ற காரணத்தால் விட்டு விடுதல் ; கன்றுதல் ; வெறுத்துப்போதல் ; செறிதல் ; சிறுமரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புளிப்பேறுதல். அமுது புளித்தாங்கு (சீவக. 2015). 1. To turn sour; to ferment; to be leavened;
  • கன்றுதல். கன்னம் புளிக்க அறைந்தான். 2. To become sore;
  • தன்மை திரிதல். 3. To change in taste or quality;
  • செறிதல். (அக. நி.) 7. To be thick, close, crowded or dense;
  • கைக்கெட்டா தென்ற காரணத்தால் விடப்படுதல். 5. To be given up as being beyond one's reach;
  • வேலைக்கு உதவுமாறு களிப்பாக இருத்தல். சுண்ணாம்பு புளித்திருக்கிறது. 6. To become soft and pasty, as lime;
  • வெறுத்துப்போதல். 4. To be disgusting, as from surfeit;
  • சிறுமரவகை. (L.) A species of flowered nutmeg, s. tr., Goniothalamus wightii;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < புளி. 1.To turn sour; to ferment; to be leavened; புளிப்பேறுதல். அமுது புளித்தாங்கு (சீவக. 2015). 2.To become sore; கன்றுதல். கன்னம் புளிக்கஅறைந்தான். 3. To change in taste or quality;தன்மை திரிதல். 4. To be disgusting, as fromsurfeit; வெறுத்துப்போதல். 5. To be given upas being beyond one's reach; கைக்கெட்டாதென்ற காரணத்தால் விடப்படுதல். 6. To becomesoft and pasty, as lime; வேலைக்கு உதவுமாறுகளிப்பாக இருத்தல். சுண்ணாம்பு புளித்திருக்கிறது.7. To be thick, close, crowded or dense; செறிதல். (அக. நி.)
  • n. A species of flowerednutmeg, s. tr.Goniothalamus wightii; சிறுமரவகை. (L.)