தமிழ் - தமிழ் அகரமுதலி
    புளியிட்டுச் சமைத்த சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புளியோதனம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புளியோதனம்.

வின்சுலோ
  • ''s.'' Boiled rice acidified, presented as an oblation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeபுளியோதனம்.