தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேடன். (சூடா.) சவரர் புளிஞர் வளைந்தது (பெருங். உஞ்சைக். 55, தலைப்பு). Hunter, mountaineer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pulinda. Hunter,mountaineer; வேடன். (சூடா.) சவரர் புளிஞர்வளைந்தது (பெருங். உஞ்சைக். 55, தலைப்பு).