தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கிரகத்திற்கு எண்ணெய்க்காப்பிடும்போது எண்ணெய்கழற்ற, உதவும் அரைத்த புளி முதலியன. (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 311.) Paste of tamarind, soapnut, etc., used for removing oil smeared on the idols in a ceremonial bath;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புளி +.Paste of tamarind, soapnut, etc., used forremoving oil smeared on the idols in a ceremonial bath; விக்கிரகத்திற்கு எண்ணெய்க்காப்பிடும்போது எண்ணெய்கழற்ற உதவும் அரைத்தபுளி முதலியன. (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக்.311.)