தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறிக்காகப் புளியை நீரில் கலத்தல் ; கவலைப்படுதல் ; கவலைப்படச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவலைப்படச் செய்தல் . Loc. 3. To make one anxious;
  • கவலைப்படுதல். Loc.-tr. 2. To be anxious;
  • கறிக்காகப் புளியை நீரிற் கலத்தல். (W.) 1. To dissolve tamarind for curry preparations;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. intr. 1. To dissolve tamarind for currypreparations; கறிக்காகப் புளியை நீரிற் கலத்தல்.(W.) 2. To be anxious; கவலைப்படுதல். Loc.--tr.To make one anxious; கவலைப்படச் செய்தல்.Loc.