தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்க்குச்செறிதல் ; மகிழ்ச்சி ; சோறு ; கண்ணாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர் சிலிர்கை. சிந்தை பயமெய்தி யுறுபுளகத்தோடும் (திருவாலவா. 30, 45). 1. Horripilation, erection of the hairs on the skin, as from excessive fear, delight etc.;
  • மகிழ்ச்சி. (W.) 2. Joy, delight, ecstacy;
  • சோறு. (பிங்) Boiled rice;
  • கண்ணாடி. செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில் (சீவக. 1867). Mirror, looking-glass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. erection of the hairs of the body from pleasure, சிலிர்ப்பு; 2. joy, delight, மகிழ்ச்சி; 3. boiled rice, சோறு; 4. a mirror, a looking-glass, கண்ணாடி. புளகாங்கிதம், rising of the hairs as and indication of pleasure (அங்கிதம், a mark).

வின்சுலோ
  • [puḷakam] ''s.'' Erection of the hairs of the body, from exquisite delight, மயிர்ச்சிலிர்க் கை. 2. Joy, delight, pleasure, இன்பம். W. p. 545. PULAKA. 3. Conical rise of the skin at the foot of the hairs from cold, &c., புடைப்பு. 4. Boiled rice--probably as taken in lumps, சோறு. 5. A mirror, a looking glass, கண்ணாடி (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pulaka. 1. Horripilation, erection of the hairs on the skin, asfrom excessive fear, delight etc.; மயிர் சிலிர்க்கை. சிந்தை பயமெய்தி யுறுபுளகத்தோடும் (திருவாலவா. 30, 45). 2. Joy, delight, ecstacy; மகிழ்ச்சி.(W.)
  • n. < pulāka. Boiledrice; சோறு. (பிங்.)
  • n. perh. phalaka.Mirror, looking-glass; கண்ணாடி. செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில் (சீவக. 1867).