தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல்லுண்டாதல் ; ஆள்வழக்கறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [புல்லுண்டாதல்] Lit.., to be overgrown with grass.
  • ஆள்வழக்கறுதல். நாகமெல்லாம் புல்லெழுந்தொழியும் (திவ். திருமாலை. 13). To become deserted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.Lit., to be overgrown with grass. [புல்லுண்டாதல்] To become deserted; ஆள்வழக்கறுதல். நரகமெல்லாம் புல்லெழுந்தொழியும் (திவ். திருமாலை. 13).