தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிரையழிக்கும் பறவை விலங்குகளை ஓட்டுதற்காக வயலில் புல்லால் அமைக்கப்படும் உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢பயிரையழிக்கும் விலங்கு பறவை முதலியன வெருவியோடும்படி புல்லாற்செய்து புலத்தில் வைக்கப்பட்ட உருவம். மாபறவை புல்லுரு வஞ்சுவபோல்(நீதிநெறி. 23). Scarecrow made of grass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Scarecrowmade of grass; பயிரையழிக்கும் விலங்கு பறவைமுதலிய வெருவியோடும்படி புல்லாற்செய்து புலத்தில் வைக்கப்பட்ட உருவம். மாபறவை புல்லுரு வஞ்சுவபோல் (நீதிநெறி. 23).