தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தை ; சிற்றுயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தை. புல்லுயிர் தன்னோடு நின்றுழி (சீவக. 332). Lit.., little life child; [சிறு உயிர்]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல் +. Lit.,little life. [சிறு உயிர்] Child; குழந்தை. புல்லயிர்தன்னொடு நின்றுழி (சீவக. 332).