தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடசொல்லின் ஆண்பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடசொல்லின் ஆண்பால். (பி. வி. 44.) Masculine gender, in Sanskrit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the masculine gender.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆண்பால்.

வின்சுலோ
  • [pullingkam] ''s.'' The masculine gender, ஆண்பால். See திரிலிங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pulliṅga.(Gram.) Masculine gender, in Sanskrit; வடசொல்லின் ஆண்பால். (பி. வி. 44.)