தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : புல்லுரு ; ஆறலைகள்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See புல்லுரு. புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே (இராமநா. கிஷ்கி. 5).
  • ஆறலைகள்வன். புலவு வில்லுழவிற் புல்லாள் வழங்கும் (பதிற்றுப். 15, 12). 2. Highway robber;
  • புல் வெட்டிக்கொணருங் கூலியாள். Loc Grass-cutter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல் + ஆள். 1. Seeபுல்லுரு. புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போலே (இராமநா. கிஷ்கி. 5). 2. Highwayrobber; ஆறலைகள்வன். புலவு வில்லுழவிற் புல்லாள்வழங்கும் (பதிற்றுப். 15, 12).
  • n. < id. +. Grass-cutter;வெட்டிக்கொணருங் கூலியாள். Loc.