தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோல்வியுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோல்வி யுறுதல். பகைவர் புல்லார்க (ஐங்குறு. 4). Lit., to eat grass. [புல்லைத் தின்னுதல்] To submit, surrender;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.Lit., to eat grass. [புல்லைத் தின்னுதல்] To submit,surrender; தோல்வி யுறுதல். பகைவர் புல்லார்க(ஐங்குறு. 4).