புல்லரித்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்க்குச்செறிதல் ; மாடு முதலியன உணவு விருப்பமின்றிப் புல்லைத் துழாவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர்க்குச் செறிதல். 1. To make the flesh creep; to horripilate;
  • மாடு முதலியன உணவு விருப்பமின்றிப் புல்லைத் துழாவுதல். மாடு தீவனந் தின்னாது புல்லரிக்கும் (மாட்டுவா. 88). 2. To show aversion towards fodder, as cattle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To make the flesh creep; to horripilate;மயிர்க்குச்செறிதல். 2. To show aversion towardsfodder, as cattle; மாடு முதலியன உணவு விருப்பமின்றிப் புல்லைத் துழாவுதல். மாடு தீவனந் தின்னாதுபுல்லரிக்கும் (மாட்டுவா. 88).