தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல்லில் விளையும் அரிசி ; மூங்கிலரிசி ; பஞ்ச காலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசிபோன்ற தானியம். (புறநா.248, உரை). Grain of cluster grass, Cynosurus egyptius, eaten in time of scarcity;

வின்சுலோ
  • ''s.'' A kind of wild rice, the seed of a grass, eaten in time of scar city, Cynosurus Egyptius.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல் +. Grain ofcluster grassCynosurus egyptius, eaten in timeof scarcity; பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும்அரிசிபோன்ற தானியம். (புறநா. 248, உரை.)