தமிழ் - தமிழ் அகரமுதலி
    புற்கட்டு ; மேய்ச்சல்வரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புற்கட்டு. Sheaf of grass;
  • மேய்ச்சல் வரி. (C. G.) Tax on grazing; fine levied on stray cattle

வின்சுலோ
  • ''s.'' A handful of grass.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல் + அரி. Sheaf ofgrass; புற்கட்டு.
  • n. < id. + வரி. [T. pullari.]Tax on grazing; fine levied on stray cattle;மேய்ச்சல் வரி. (C. G.)