தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருது ; இடபராசி ; வசைமொழி ; மலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடபராசி. (சூடா.) 2. Taurus of the Zodiac;
  • வசைமொழி. புல்லம்பேசியும் (தேவா. 380, 6). Abuse,
  • பூ. (யாழ். அக.) Flower;
  • எருது. புல்லமேறிதன் பூம்புகலியை (தேவா. 76, 11). 1. Bull;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bullock, இடபம்; 2. Taurus of the Zodiac, இடபராசி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடபவிராசி, எருது.

வின்சுலோ
  • [pullm] ''s.'' A bullock, எருது. 2. Taurus of the Zodiac, இடபவிராசி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல்லு-. 1. Bull;எருது. புல்லமேறிதன் பூம்புகலியை (தேவா. 76, 11).2. Taurus of the Zodiac; இடபராசி. (சூடா.)
  • n. < புன்-மை. Abuse,வசைமொழி. புல்லம்பேசியும் (தேவா. 380, 6).
  • n. < phulla. Flower;பூ. (யாழ். அக.)