தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவீனன் ; இழிந்தோன் ; ஒழுக்கம் இல்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுக்கமில்லாதவன். 3. Man without character;
  • அறிவினன். 1. Ignorant person;
  • இழிந்தவன். கல்லாப் புல்லர்க்கு நல்லோர்சொன்ன பொருளென (கம்பரா. தாடகை. 72). 2. Vile, base person;

வின்சுலோ
  • ''s.'' An ignorant, base or vile man, அறிவீனன். 2. An incapable, use less man, பயன்படாதவன். 3. An un mannerly, uncleanly, clownish man, ஒழுக்கமில்லான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Ignorantperson; அறிவீனன். 2. Vile, base person; இழிந்தவன். கல்லாப் புல்லர்க்கு நல்லோர்சொன்ன பொருளென (கம்பரா. தாடகை. 72). 3. Man withoutcharacter; ஒழுக்கமில்லாதவன்.