தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் நெற்றியணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர்தலைக்கோலத்தில் ஒருறுப்பகிய நெற்றியணி. தொய்யகம் புல்லகந் தொடர்ந்த தலைக்கணி (சிலப். 6, 107). Woman's ornament for the forehead, part of talai-k-kōlam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a female ornament for the forehead.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நுதலணி.
நூதலணி.
நூதலணி.

வின்சுலோ
  • [pullakam] ''s.'' A female ornament for the forehead, நுதலணி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Woman's ornament for the forehead, part of talai-k-kōlam;மகளிர்தலைக்கோலத்தில் ஒருறுப்பாகிய நெற்றியணி.தொய்யகம் புல்லகந் தொடர்ந்த தலைக்கணி (சிலப். 6,107).