தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரும்புவகை ; கண்டசருக்கரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வகைக் கரும்பு. (பதார்த்த. 178.) 1. A kind of sugar-cane;
  • கண்ட சருக்கரை (பிங்.) 2. Sugar candy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. coarse sugar, jaggery, சருக்கரை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சருக்கரை.

வின்சுலோ
  • [pullakaṇṭam] ''s.'' Jaggery, coarse sugar, சருக்கரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. pula-kaṇḍamu.] 1. A kind of sugar-cane; ஒருவகைக்கரும்பு. (பதார்த்த. 178.) 2. Sugar candy; கண்டசருக்கரை. (பிங்.)