தமிழ் - தமிழ் அகரமுதலி
    புணர்தல் ; அணைதல் ; நட்பினராதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நண்பினராய் மருவுதல். (J.) 3. To be attached, as friends;
  • புணர்தல். (சது.) 2. To copulate;
  • அணைதல். அன்னந்தன்னினம் பெடையொடும் புல்கி (தேவா. 584, 9). 1. To embrace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < புல்லு-. [M.pulkuka.] 1. To embrace; அணைதல். அன்னந்தன்னினம் பெடையொடும் புல்கி (தேவா. 584, 9). 2.To copulate; புணர்தல். (சது.) 3. To be attached, as friends; நண்பினராய் மருவுதல். (J.)