தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாவரவகை ; ஒருசார் விலங்குகளின் உணவுவகை ; புதர் ; கம்பு ; புன்செய்த் தவசம் ; காண்க : புல்லரிசி ; மருந்துச்செடிவகை ; பனை ; தென்னை ; அனுடநாள் ; புல்லியது ; இழிவு ; கபிலநிறம் ; புணர்ச்சி ; சிவல் ; புலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவு. புன்கோட்டி (நாலடி, 255). 13. Meanness, lowness, baseness;
  • புன்செய்த்தானியம். (புறநா. 248.) 9. Any grain other than paddy;
  • கம்பு. (பிங்.) 8. Bulrush millet, pennisetum typhoideum;
  • புதர். 7. Thicket;
  • ஒரு சார் விலங்குகளின் உணவான பூடுவகை. பசும்புற் றலை காண் பரிது (குறள், 16). 6. Grass;
  • தாவரவர்க்கம். 5. Vegetable kingdom;
  • தென்னை. (தைலவ. தைல.) 4. Coconut-palm;
  • புலி. (திவா.) Tiger;
  • சிவல். 2. Partridge;
  • புணர்ச்சி. 1. Copulation;
  • கபில நிறம். (பிங்.) 14. Tawny colour;
  • . 10. See புல்லரிசி. நுன்பு லடுக்கிய (பெரும்பாண். 94).
  • அற்பம். புல்லுளை (கம்பரா. வரைக்காட்சி. 70). 12. Smallness, in quantity, number or value;
  • மருந்துச்செடிவகை. (திவா.) 11. A Kind pf medicinal plant;
  • திரணசாதி. (தொல். பொ. 641.) (திவா.) 1. Grass family having exogenous toughness of structure, as bamboo;
  • பனை. அன்றில் புற்சேக்கை புக்கு (கல்லா. 38, 10). (மலை.) 2. Palmyra-palm;
  • . 3. The 17th nakṣatra. See அனுடம். (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. & adj. meanness, lowness, இழிவு; 2. smallness, அற்பம்; 3. same as புலி. புல்லறிவு, ignorance; 2. viciousness. புல்லறிவாண்மை, stupidity, viciousness. புல்லன், புல்லறிவாளன், an ignorant, base man.
  • புல்லு, s. grass; 2. a palmyra tree; 3. the 17th lunar asterism, அனுட நாள் -புல்செதுக்க, -வெட்ட, to scrape grass for clearing the ground. புல்லணர், the beard, தாடி. புல்லணை, a bed of grass. புல்லரி, a handful of grass. புல்லங்குழல், புல்லாங்குழல், பில்லாங் குழல், a reed-pipe, புல்லாங்கழி. புல்லாமொய்ச்சி (vulg. பில்லாம் பிச்சி), a grassy place. புல்லுக்கட்டு, a bundle of grass. புல்லுக்காரி, a woman who supplies grass. புல்லுமேய, to graze as cattle, to thatch. புல்லுரு, a scare-crow made of straw. புல்லுருவி, புல்லூரி, a parasitic plant, loranthus pentandrus. புல்வாய், a kind of deer. புல்விரியன், a grass-adder. புல் வீடு, a thatched house. புற்குருவி, a kind of quail. புற்கை, a pap of grass-seed meal. புற்பதி, palmyra tree, as the prince of the புல் tribe. புற்பாய், a mat of rushes. புற்பொழி, புற்பற்றை, a turf. புற்றாளி, the palmyra tree, பனைமரம்; 2. the 17th lunar asterism.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • pullu புல்லு grass

வின்சுலோ
  • [pul] ''s.'' A grass, any gramineous plant, as புல்லு. ''(c.)'' 2. Small in quantity, num ber, or value, அற்பம். 3. Meanness, low ness, baseness, இழிவு. 4. A tiger, புலி. 5. A palmyra tree, பனை. 6. The seventeenth lunar asterism, அனுடநாள். (சது.)--Note. The different kinds of grass are: அளத் துப்புல்; அறுகம்புல் or அறுகு; இரத்தக்கோமாரிப் புல், Panicum stagninum; இலைப்புல், Pani cum Marginatum; உப்பறுகம்புல், as அறுகு, Agrostis; ஊர்ப்புல், Cyperus Pongorei; ஒட் டுப்புல், or கணைப்புல், கச்சற்புல்; கடுக்கன்புல், Isch&oe;mum cibare; கதிர்ப்புல், கமரிப்புல், Poa Malabarica; கம்பம்புல், Panicum grossarium; கர்ப்பூரப்புல், கழிப்புல், கழிமுட்டான்புல், காவட்டம் புல் or மாந்தப்புல், Andropogan sch&oe;nan thus; குசைப்புல், குச்சுப்புல் or குஞ்சப்புல்; குடை ப்புல், கோரைப்புல், கோழிக்காற்புல், Panicum ra mosum; சடைப்புல், Poa bifaria; சீலைப்புல், சுக் குநாறிப்புல், செப்பப்புல் or நாணற்புல், சோனைப் புல், தண்டையம்புல், Panicum Ischomodies; பிரப்பங்காய்ப்புல், Scirpus calamoides; பீசைப் புல், Panicum antidotale; மத்தங்காய்ப்புல், Cy nosurus Egyptius; மருக்குறாப்புல், Panicum stagninum; முசுறுப்புல், Pommercullia; முயற் புல் as அறுகு, Agrostis linearis; மூங்கிற்புல், Panicum Burmanni; விசுவாமித்திரப்புல் as நா ணற்புல், all which see in their places if the botanical name be not found here.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புன்-மை. [T. pulu, K. M. pul.]1. Grass family having exogenous toughness ofstructure, as bamboo; திரணசாதி. (தொல். பொ.641.) (திவா..) 2. Palmyra-palm; பனை. அன்றில்புற்சேக்கை புக்கு (கல்லா. 38, 10). (மலை.) 3. The17th nakṣatra. See அனுடம். (பிங்.) 4. Coconut-palm; தென்னை. (தைலவ. தைல.) 5. Vegetable kingdom; தாவரவர்க்கம். 6. Grass; ஒருசார்விலங்குகளின் உணவான பூடுவகை. பசும்புற் றலைகாண் பரிது (குறள், 16). 7. Thicket; புதர். 8.Bulrush milletPennisetum typhoideum; கம்பு.(பிங்.) 9. Any grain other than paddy;புன்செய்த்தானியம். (புறநா. 248.) 10. See புல்லரிசி. நுண்பு லடுக்கிய (பெரும்பாண். 94). 11.A kind of medicinal plant; மருந்துச்செடிவகை.(திவா.) 12. Smallness, in quantity, number orvalue; அற்பம். புல்லுளை (கம்பரா. வரைக்காட்சி. 70).13. Meanness, lowness, baseness; இழிவு. புன்கோட்டி (நாலடி, 255). 14. Tawny colour; கபிலநிறம். (பிங்.)
  • n. < புல்லு-. (பிங்.) 1. Copulation; புணர்ச்சி. 2. Partridge; சிவல்.
  • n. [T. K. M. puli, Tu. pili.]Tiger; புலி. (திவா.)
  • n. < புல் +. Akind of cobra; நாகப்பாம்புவகை. Loc.