தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலோமன் என்பவனை வென்ற இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [புலோம் னென்பவனை வென்றவன்] இந்திரன். (யாழ். அக.) Indra, the conqueror of pulōmaṉ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Indra, the conqueror of the Rakshasa புலோமன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன்.

வின்சுலோ
  • [pulōmacittu] ''s.'' Indra the conqueror or hero who struck down the Rakshasa, புலோமன், இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pulōma-jit. Indra, the conqueror of Pulōmaṉ;[புலோம னென்பவனை வென்றவன்] இந்திரன். (யாழ்.அக.)