தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிகுலப் பெண் ; வண்ணாத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிகுலத்துப் பெண். முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல (புறநா. 259). 1. A lowcaste woman;
  • வண்ணாத்தி. புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை (புறநா. 311). 2. Washerwoman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. A low-caste woman; இழிகுலத்துப் பெண். முருகுமெய்ப்பட்ட புலைத்தி போல (புறநா. 259). 2. Washer-woman; வண்ணாத்தி. புலைத்தி கழீஇய துவெள்ளறுவை (புறநா. 311).