தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலையர் வாழும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலைச்சாதியோர் வாழுமிடம் அவ்வாறு செறிமனைகள் புலைச்சேரி சுடுகாடாகும் (சிவரக. பிசாசு. 22). Quarters of the pulaiyas;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பறைச்சேரி

வின்சுலோ
  • --புலைப்பாடி, ''s.'' A low caste village.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புலை +.Quarters of the Pulaiyas; புலைச்சாதியோர் வாழுமிடம். அவ்வாறு செறிமனைகள் புலைச்சேரி சுடுகாடாகும் (சிவரக. பிசாசு. 22).