தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலைப்பெண் ; எவட்சாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலைப்பெண். கண்ணில்லா ளொரு புலைச்சி (பிரமோத். 3, 3). A woman of pulaiya caste;
  • யவட்சாரம். (சங். அக.) Nitrate of potash;

வின்சுலோ
  • --புலைமகள், ''s.'' A low caste wo man. 2. See புலையன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of புலையன். Awoman of Pulaiya caste; புலைப்பெண். கண்ணில்லா ளொரு புலைச்சி (பிரமோத். 3, 3).
  • n. Nitrate of potash;யவட்சாரம். (சங். அக.)