தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி. (சங். அக.) Cant for ten;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov. in cant numbers) ten. பத்து.

வின்சுலோ
  • [pulu] ''s. [prov. in cant numbers.]'' Ten, பத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Cant for ten; பத்தைக் குறிக்கும் குழூஉக்குறி. (சங். அக.)