தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலியுருவத்தை முகப்பிற் செய்து வைத்துள்ள மாளிகை. புலிமுகமாட மலிர வேறி (பெருங். இலாவாண. 9, 69). Edifice having the figure of a tiger in its facade;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + id. +. Edifice having the figure of atiger in its facade; புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை. புலிமுகமாட மலிர வேறி(பெருங். இலாவாண. 9, 69).