தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலிக்குட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலிக்குட்டி, புலிப்போத் தன்ன புல்லணற் காளை (பெரும்பாண். 138). Tiger's cub;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Tiger's cub; புலிக்குட்டி. புலிப்போத் தன்ன புல்லணற் காளை (பெரும்பாண். 138).