தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலிப்பல்லால் ஆன கழுத்தணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலியின் பற்களாலாகிய கழுத்தணி. புலிப்பற்றாலிப் புன்றலைச்சிறார் (புறநா. 374). A kind of necklace made of tiger's teeth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.பல் +. A kind of necklace made of tiger'steeth; புலியின் பற்களாலாகிய கழுத்தணி. புலிப்பற்றாலிப் புன்றலைச்சிறார் (புறநா. 374).