தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலிநகம் போன்ற பூவையுடைய கொன்றைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலிநகம்போன்ற பூக்களையுடைய கொன்றைவகை. (யாழ். அக.) Fetid cassia, m.sh., Cassea sophera;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமரம்.

வின்சுலோ
  • ''s.'' A kind of flower shrub. See கொன்றை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Fetid cassia, m. sh.Cassea sophera;புலிநகம்போன்ற பூக்களையுடைய கொன்றைவகை.(யாழ். அக.)