தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலியைக் கொன்று முனிவரை மீட்ட இருங்கோவேள் என்னும் சிற்றரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலியைகொன்று முனிவரை மீட்ட இருங்கோவேளென்னும் சிற்றரசன். (புறநா. 201.) Iruṅkō-vēḷ, an ancient chief who slew a tiger that threatened a sage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +கடி- +. Iruṅkō-vēḷ, an ancient chief who slewa tiger that threatened a sage; புலியைக்கொன்றுமுனிவரை மீட்ட இருங்கோவேளென்னும் சிற்றரசன்.(புறநா. 201.)