தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலால் நாற்றம் அடித்தல் ; வெறுத்தல் ; ஒலித்தல் ; விடிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடிதல். (திவ். இயற். திருவிருத்.75, வ்யா.) To dawn;
  • . See புலவு-. உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை (பதிற்றுப்.61, 15).
  • ஒலித்தல். புலாகின்ற வேலை (திவ். இயற். திருவிருத். 75). To make noise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < புலவு-.See புலவு-. உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை(பதிற்றுப். 61, 15).
  • prob. 5 v. intr. cf.புலம்பு-. To make noise; ஒலித்தல். புலாகின்றவேலை (திவ். இயற். திருவிருத். 75).
  • prob. 5 v. intr.< புலர்-. To dawn; விடிதல். (திவ். இயற். திருவிருத். 75, வ்யா.)