தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலால் நாற்றம் பொருந்திய சக்கரப் படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலால் நாற்றம் பொருந்திய சக்கரப்படை. புலாழித் தலைக்கொண்ட புண் (பு. வெ. 4, 22). Discus smelling of slain bodies;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புல + ஆழி. Discussmelling of slain bodies; புலால் நாற்றம் பொருந்திய சக்கரப்படை. புலாழித் தலைக்கொண்ட புண்(பு. வெ. 4, 22).