தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஊன் முதலியன ; புலால்நாற்றம் ; தசை நரம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கயற்புலால் புன்னை கடியும் (நாலடி, 97). 2. Smell of raw meat, flesh or fish;
 • தசைநரம்பு. (இங். வைத்.) 3. Muscle;
 • ஊன் முதலியன உண்ணாமை வேண்டும் புலாஅல் (குறள், 257). 1. Flesh, raw meat, fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • புலை, s. flesh, fish, meat, ஊன்; 2. stench of raw-meat or fish, நாற்றம். புலானீர், blood, serum.

வின்சுலோ
 • [pulāl] ''s.'' Flesh, fish, raw meat, ஊன் முதலியன. 2. Stench of raw meats, fish, நாற்றம். ''(c.)'' அவன்புலால்சாப்பிடுகிறதில்லை. He never takes meat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. prob. புல-. 1. Flesh, rawmeat, fish; ஊன் முதலியன. உண்ணாமை வேண்டும்புலாஅல் (குறள், 257). 2. Smell of raw meat,
  -- 2788 --
  flesh or fish; புலால் நாற்றம். கயற்புலால் புன்னைகடியும் (நாலடி, 97). 3. Muscle; தசைநரம்பு. (இங்.வைத்.)