தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊன் உணவை விலக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாமிச போசனம் விலக்குகை. (குறள், 26, அதி.) Abstinence from animal food;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Abstinence from animal food; மாமிச போசனம் விலக்குகை. (குறள், 26, அதி.)