தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவலை ; குழப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பொறி முதலியன. மனாதி புலாதியுடன் (சொக்க. உலா, 68) The sensory organs, etc;
  • கவலை. (J.) 1. Care, anxiety;
  • பிராந்தி. (யாழ். அக.) 2. Confusion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov. also ஐம்புலாதி) cares, anxiety, கவலை. புலாதிப்பட, -கொள்ள, to be burdened with care.

வின்சுலோ
  • [pulāti] ''s.'' [''prov. also'' ஐம்புலாதி.] Cares, anxiety, கவலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. புலம் + ādhi. 1.Care, anxiety; கவலை. (J.) 2. Confusion;பிராந்தி. (யாழ். அக.)
  • n. < புலம் + ஆதி. Thesensory organs, etc.; ஐம்பொறி முதலியன. மனாதிபுலாதியுடன் (சொக்க. உலா, 68).