தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூக்கில் தொங்கவிடும் அணிவகை. Nosependant set with precious stones;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a nose-jewel, பிலாக்கு.

வின்சுலோ
  • [pulākku] ''s.'' A nose-jewel, as பிலாக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bulāq. Nose-pendant set with precious stones; மூக்கில்தொங்கவிடும் அணிவகை.