தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலால் நாற்றமடித்தல் ; வெறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுத்தல். புலவுதி மாதோ நீயே (புறநா. 219). 2. To dislike, abhor;
  • புலானாற்றமடித்தல். புலவுவாய்ப் பாண (பெரும்பாண்.22)-tr. 1. To smell raw flesh;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < புலவு. intr. Tosmell raw flesh; புலானாற்றமடித்தல். புலவுவாய்ப்பாண (பெரும்பாண். 22).--tr. To dislike, abhor;வெறுத்தல். புலவுதி மாதோ நீயே (புறநா. 219).