தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊடல்மிகுதி ; கலவியிற் கூச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவியிற் கூச்சம். (J.) 2. Conjugal shyness;
  • ஊடல் மிகுதி. 1. Continued sulks;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊடல்.

வின்சுலோ
  • ''s.'' Conjugal shyness, ஊ டல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புலவி +.1. Continued sulks; ஊடல் மிகுதி. 2. Conjugalshyness; கலவியிற் கூச்சம். (J.)