தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலவெல்லை ; அறிவின் எல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவினெல்லை புலவரை யறியாப் புகழொடு பொலிந்து (பரிபா. 15, 1). 2. The utmost bounds of knowledge;
  • நிலவெல்லை. புலவரைத் தோன்றல் யாவது (பதிற்றுப் 80). 1. Boundary, as of a country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புலம் +. 1.Boundary, as of a country; நிலவெல்லை. புலவரைத் தோன்றல் யாவது (பதிற்றுப். 80). 2. Theutmost bounds of knowledge; அறிவினெல்லை.புலவரை யறியாப் புகழொடு பொலிந்து (பரிபா. 15, 1).